விளையாட்டுகளில் தனிச்சிறப்பு வாய்ந்த திறமைகளை / திறன்களைக் கொண்டவர்களுக்கான பல்கலைக்கழக விஷேட அனுமதி - 2019/2020

Posted on : 2020-11-24
Posted by :

Share :

இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தினால் மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும் மற்றும் இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் உடற்றொழில் கல்வி ஆகிய பட்ட பாடநெறிகளைத் தொடர்வதற்காக விளையாட்டுத் துறையில் தமது திறமையினை வெளிப்படுத்திய மாணவர்களிடமிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

மேலதிக விபரங்களை கீழே தரப்பட்டுள்ள இணைப்புக்களில் பார்க்க,

கற்கைநெறி அறிவிப்பு (Announcement)Download Here
விண்ணப்ப டிவம் (Application Form)Download HereShare :

சிறப்புக் கட்டுரை

கொரோனா வைரஸ் தவிர்ப்பதில் முகக் கவசத்தின் பங்கு

தொழிற் கல்வி

போட்டிப் பரீட்சை

அரச மொழிபெயர்ப்பாளர் சேவையின் வகுப்பு 1 இல் உள்ள உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்காண் தடைப்பரீட்சை - 2015(2020)

வடக்கு மாகாண பாடசாலைப் பணியாளர், பாடசாலைக் காவலாளி சேவையில் தரம் III, தரம் II மற்றும் தரம் I இல் உள்ளவர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை – 2015 (II) 2020

வர்த்தமானி

CV FORMATS

ஏனையவை

விளையாட்டுப் பாடசாலைகளுக்கு மாணவ மாணவியரை உள்ளீர்ப்பு செய்தல் 2021 - கல்வி அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விளையாட்டுகளில் தனிச்சிறப்பு வாய்ந்த திறமைகளை / திறன்களைக் கொண்டவர்களுக்கான பல்கலைக்கழக விஷேட அனுமதி - 2019/2020

குறும்படம் மற்றும் சுவரொட்டிப் போட்டி - 2020 / வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு