கிராமிய மற்றும்பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சுடன் இணைந்த விளையாட்டு மருத்து நிறுவனத்தில் வெற்றிடங்கள் உள்ளன.

Posted on : 2021-03-03
Posted by : Selvathi

Share :

கிராமிய மற்றும்பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சுடன் இணைந்த விளையாட்டு மருத்து நிறுவனத்தில் காணப்படும்மருத்துவ தொழிலுக்கான இடைநிலை தொழில்சார் சேவை வகுதியின் கீழான மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்ப நிபுணர் பதவிக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்காகதகைமையுள்ள இலங்கை பிரஜைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

CLOSSING DATE - 23.03.2021

விளம்பரம்Download

விண்ணப்பப்படிவம்

Share :

சிறப்புக் கட்டுரை

கொரோனா வைரஸ் தவிர்ப்பதில் முகக் கவசத்தின் பங்கு

தொழிற் கல்வி

போட்டிப் பரீட்சை

அரச மொழிபெயர்ப்பாளர் சேவையின் வகுப்பு 1 இல் உள்ள உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்காண் தடைப்பரீட்சை - 2015(2020)

வடக்கு மாகாண பாடசாலைப் பணியாளர், பாடசாலைக் காவலாளி சேவையில் தரம் III, தரம் II மற்றும் தரம் I இல் உள்ளவர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை – 2015 (II) 2020

வர்த்தமானி

CV FORMATS

ஏனையவை

விளையாட்டுப் பாடசாலைகளுக்கு மாணவ மாணவியரை உள்ளீர்ப்பு செய்தல் 2021 - கல்வி அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விளையாட்டுகளில் தனிச்சிறப்பு வாய்ந்த திறமைகளை / திறன்களைக் கொண்டவர்களுக்கான பல்கலைக்கழக விஷேட அனுமதி - 2019/2020

குறும்படம் மற்றும் சுவரொட்டிப் போட்டி - 2020 / வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு