குறும்படம் மற்றும் சுவரொட்டிப் போட்டி - 2020 / வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு

Posted on : 2020-11-24
Posted by : Kumaran

Share :

குறும்படம் மற்றும் சுவரொட்டிப் போட்டி - 2020

வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடாத்தும் பாடசாலைக் கல்வியை நிறைவுறுத்திய இளைஞர்களுக்கான சுவரொட்டிமற்றும் குறும்பட போட்டி- 2020


சுவரொட்டிப் போட்டி

தொனிப்பொருள்

-:

“வீதி விபத்துக்களைத் தடுப்போம்”

தாள்

-:

Bristol board, Kent paper / வேறு பொருத்தமான வரைதாள்

அளவு

-:

2’ x 2 ½’

வர்ணம்

-:

நீர் வர்ணம், எண்ணை வர்ணம், பஸ்ரல் (சோக்)

வயதெல்லை

-:

19 - 40 வயதிற்குட்பட்டோர்

போட்டி முடித்திகதி

-:

10.12.2020

குறும்படப் போட்டி

தொனிப்பொருள்

-:

“வீதி விபத்துக்களைத் தடுப்போம்”

பங்குபற்றுநர்களின் வயதெல்லை

-:

19 - 40 வயதிற்குட்பட்டோர்

குறும்படத்துக்கான நேரம்

-:

05 நிமிடம்

கதாபாத்திரங்களின் எண்ணிக்கை

-:

03 - 05 பேர்

போட்டி முடிவுத்திகதி

-:

10.12.2020

குறித்த போட்டிகளுக்கான ஆக்கங்கள் அனைத்தும் நேரடியாக அல்லது பதிவுத்தபால் மூலமாக 10.12.2020 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக செயலாளர், கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் தபால் உறையின் இடது பக்க மேல் மூலையில் “கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடாத்தும் சுவரொட்டி / குறும்படப் போட்டி -2020” என குறிப்பிடப்படுதல் வேண்டும்.

குறிப்பு -:

விண்ணப்பங்களை நேரடியாகக் கையளிக்க விரும்புவோர் வார நாட்களில் அலுவலக நேரத்தில் (8.30 – 4.15) சமர்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி அறிவிப்பு (Announcement)Download Here
விண்ணப்ப படிவம் (Application Form)Download Here
கடிதவுறை (Envelope)Download Here


மேலதிக விபரங்களுக்கு – 0212222203. 0777360783

Share :

சிறப்புக் கட்டுரை

கொரோனா வைரஸ் தவிர்ப்பதில் முகக் கவசத்தின் பங்கு

தொழிற் கல்வி

போட்டிப் பரீட்சை

அரச மொழிபெயர்ப்பாளர் சேவையின் வகுப்பு 1 இல் உள்ள உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்காண் தடைப்பரீட்சை - 2015(2020)

வடக்கு மாகாண பாடசாலைப் பணியாளர், பாடசாலைக் காவலாளி சேவையில் தரம் III, தரம் II மற்றும் தரம் I இல் உள்ளவர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை – 2015 (II) 2020

வர்த்தமானி

CV FORMATS

ஏனையவை

விளையாட்டுப் பாடசாலைகளுக்கு மாணவ மாணவியரை உள்ளீர்ப்பு செய்தல் 2021 - கல்வி அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விளையாட்டுகளில் தனிச்சிறப்பு வாய்ந்த திறமைகளை / திறன்களைக் கொண்டவர்களுக்கான பல்கலைக்கழக விஷேட அனுமதி - 2019/2020

குறும்படம் மற்றும் சுவரொட்டிப் போட்டி - 2020 / வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு