வடக்கு மாகாண பாடசாலைப் பணியாளர், பாடசாலைக் காவலாளி சேவையில் தரம் III, தரம் II மற்றும் தரம் I இல் உள்ளவர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை – 2015 (II) 2020

Posted on : 2020-11-20
Posted by : Kumaran

Share :

CLOSING DATE : 09. 12. 2020

வடக்கு மாகாண பாடசாலைப் பணியாளர், பாடசாலைக் காவலாளி சேவையில் தரம் III, தரம் II மற்றும் தரம் I இல் உள்ளவர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை – 2015 (II) 2020

மேலே குறிப்பிடப்பட்ட பதவியில் உள்ள உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப் பரீட்சையானது அப்பதவியின் நடைமுறையிலுள்ள சேவைப் பிரமாணக்குறிப்பின் பந்தி 10 மற்றும் இணைப்பு 01-A, இணைப்பு 01-B மற்றும் இணைப்பு 01-C ற்கு அமைவாக 2021ஆம் ஆண்டு தை மாதம் செயலாளர், கல்வி அமைச்சு, வடமாகாணம் அவர்களால் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படும்.

மேலதிக விபரங்களை கீழே தரப்பட்டுள்ள இணைப்புக்களில் பார்க்க,

சுற்றறிக்கை (Circular)Download Here
விண்ணப்ப படிவம் (Application Form)Download Here
கடிதவுறை (Envelope)Download Here

Share :

சிறப்புக் கட்டுரை

கொரோனா வைரஸ் தவிர்ப்பதில் முகக் கவசத்தின் பங்கு

தொழிற் கல்வி

போட்டிப் பரீட்சை

அரச மொழிபெயர்ப்பாளர் சேவையின் வகுப்பு 1 இல் உள்ள உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்காண் தடைப்பரீட்சை - 2015(2020)

வடக்கு மாகாண பாடசாலைப் பணியாளர், பாடசாலைக் காவலாளி சேவையில் தரம் III, தரம் II மற்றும் தரம் I இல் உள்ளவர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை – 2015 (II) 2020

வர்த்தமானி

CV FORMATS

ஏனையவை

விளையாட்டுப் பாடசாலைகளுக்கு மாணவ மாணவியரை உள்ளீர்ப்பு செய்தல் 2021 - கல்வி அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விளையாட்டுகளில் தனிச்சிறப்பு வாய்ந்த திறமைகளை / திறன்களைக் கொண்டவர்களுக்கான பல்கலைக்கழக விஷேட அனுமதி - 2019/2020

குறும்படம் மற்றும் சுவரொட்டிப் போட்டி - 2020 / வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு